Surprise Me!

Raja Raja Cholanஐ மிஞ்சிய Rajendra Cholan பயணம் | History of Rajendra Cholan | OneIndia Tamil

2021-07-13 740 Dailymotion

<br />தமிழகத்தை பல வம்சத்தை சேர்ந்த அரசர்கள் ஆண்டிருந்தாலும் அதில் சேரர்கள், சோழர்கள் மற்றும் பாண்டியர்களுக்கென்று தனி வரலாறு உள்ளது. சோழர்களில் சிறந்த மன்னர் யாரென்றால் அனைவரும் இராஜ ராஜ சோழன் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடுவாரகள். ஆனால் அவரையும் மிஞ்சிய ஒரு சோழ மன்னர் வரலாற்றில் இருக்கிறார். அவர் இராஜராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழன்தான்.<br /><br />Unknown Facts about Rajendra Chola; explained in tamil

Buy Now on CodeCanyon